கிண்டல்,கேலி பண்ணாதவங்களே இல்லை...`தன்னம்பிக்கை' மனிதர் சீனிவாசன்!
2020-11-06 1 Dailymotion
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தால் சீனிவாசனின் பார்வை பறிபோய்விட்டது. ஆனாலும் முடங்கிப்போகாமல், பேர்போன மெக்கானிக்காக தன்னை மாற்றிக்கொண்டிருக்கிறார்.